நெஞ்சில் சுமந்த தருணம்! - 40

Advertisement

Nice.Ennada London villi(villainess) innum varaliyennu paarthen.Kondu vanrhuteenga.Ithula twist Arun thaan.Paavan vanjagan arunukku Alexandrite history and properties theriyala.Avangala they inviting their doom.Alexandrite do the honours
ஆரம்பத்துல வந்த இவங்கதான் ஒரிஜினல் வில்லன் வில்லி.. :LOL: . எப்படி கடைசில வர வச்சேன் பார்த்தீங்களா டியர்..:p:LOL:.

தேங்யூ சோ மச் டியர்..❤️❤️❤️
 
Nice epi dear.
Yedo Abi ninnakkullil ipadi oru lover boy ah do....kalaki...(feel good romance)
Adutha aadu biriyani ku ready....ippo konjam vithyasam ah foreign aadu with Indian combo...
Village la oru vithyasamaana biriyaniya?? Allama pogum mumbae biriyani saapittu than porama????
V r waiting.
Nanthini characterisation nalla irruku,villan maathari kondupoi twist vachathu super.( you justified it authore ....Nice)
Solluma va??? yedo Ruthra, rugged boy,family vanthathum sweet boy aagipoyallo...Aasaane...ennathu ithu???.( ithu than oorukkey hero naalum veetula zero than solluratha???? Seri vidu monae, athu ellam.... company's secrets. )
Arune,yedo sugarthey....you too brutes????
அண்ணன் தம்பி இரண்டுபேரும் லவ்வர் பாய்தான் டியர்..:LOL:..
நந்தினிய இன்னுமே உங்களுக்கு பிடிக்கும் டியர்..

நன்றி ...❤️❤️❤️
 
Hi ma awesome, ippo poi villie & villian kondu vareengka 2nd part kodukka poreengkala intha storyku waiting to know eagerly ?
இவங்கதான் ஆருத்ரன் introduction சீன்ல வந்த உண்மையான வில்லன் வில்லி டியர்.. 5th எபிசொட்ல வந்துருப்பாங்க.. அப்புறம் இப்போ தான் வராங்க..:LOL:.
செகண்ட் part வாய்ப்பே இல்ல டியர்.. இதுக்கே எனக்கு கண்ணை கட்டுது..:ROFLMAO::LOL:..

நிஜமா உங்க ஆர்வம் எனக்கு அவ்ளோ மகிழ்ச்சியா இருக்கு.. தேங்க் யூ டியர்.. ❤️❤️❤️
 
Hi
Nice update.
Vidathu karuppu pola innum varangala???
Waiting for your update.
இவங்க ஏற்கனவே 5th episode ல வந்தவங்க தான் டியர்... அந்த ஹோட்டல் ரூம்ல புகுந்து தேடுவாங்கள்ல.. அவங்க தான்..

எவ்ளோ முடியுமோ சீக்கிரம் தரேன்.. என்ன என் பையன் கிட்ட லேப்டாப் சண்டை போட்டே முடியல..:ROFLMAO:
தேங்க் யூ சோ மச் டியர்.. ❤️❤️❤️
 

Akila

Well-Known Member
Oh sh
இவங்க ஏற்கனவே 5th episode ல வந்தவங்க தான் டியர்... அந்த ஹோட்டல் ரூம்ல புகுந்து தேடுவாங்கள்ல.. அவங்க தான்..

எவ்ளோ முடியுமோ சீக்கிரம் தரேன்.. என்ன என் பையன் கிட்ட லேப்டாப் சண்டை போட்டே முடியல..:ROFLMAO:
தேங்க் யூ சோ மச் டியர்.. ❤️❤️❤️
Oh sharing sharing a nice
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top