நிம்மி நாவல்ஸ்
Well-Known Member
சூப்பர்.. டியர்..Got the answer from your reply to other co-reader's comment, thank you for replying
குறிப்பிட்டு காட்டினதுக்கு நன்றி..
சூப்பர்.. டியர்..Got the answer from your reply to other co-reader's comment, thank you for replying
My mind voice : இவங்கள சேர்த்து வைக்க எனக்கு வேற வழி தெரியல ஆத்தான்னு விஜயகாந்த் ஸ்டைல்ல புலம்புது டியர்...Nice epi dear. Ellam half boil ah ve irrukum pol paavam nimmikutty enthu seyum,Thikshi,paathi kathayil flight edukkaan oduthu, Nandhini paathi kobathil vera kalyanam kattaan saathichu, Ruthran paathil maari brother ku vendi impotent nu diverse seythu.... ayyo mudiyalada ungaloda.
Authore, unga kathayil than ellavarum olunga self explanation kodukurango,avanga vitta neenga koduthureengo,soo..... no doubt,logic miss aanalum masala manam,niram,gunam ellam adipoli than.
அந்த குண்டு சும்மா டா.. அதெல்லாம் நம்ம ஆரு பார்த்துப்பான்..Excellent updates.... செம பிளாஷ்பேக்...
நந்தினி இவ மேல லாஸ்ட் எபில கொஞ்சூண்டு பரிதாபம் வந்துச்சு.... இப்போ கோபம் தான் வருது.... முதல் கல்யாணம் அதிகாரத்துக்காக... இரண்டாவது கல்யாணம் பழி வாங்க, அதே அதிகாரத்துக்காக.... இப்போ வரைக்கும் மாறவே இல்லை.... அபியோட லவ்வை புரிஞ்சுக்கவும் இல்லை.....
லாஸ்ட் லைன்ஸ் ல எதுக்கு வெடிகுண்டு வைக்கிறிங்க நிம்மி டியர்.... பாவம் தீஷி விட்டுடுங்க.... ஆரு எப்போவும் cashew nut தான்....
சூப்பர் டியர்..Nice epi
Athellam onnum problem illa Arukku
DNA la theriume athala aduthe twist yepdi irukkum paakalam
Pulla yedai ellam pottu paarthu irruku do,yaaru do nee....avalu nallavala do..seri vidu nokkaam.My mind voice : இவங்கள சேர்த்து வைக்க எனக்கு வேற வழி தெரியல ஆத்தான்னு விஜயகாந்த் ஸ்டைல்ல புலம்புது டியர்...
லாஜிக் பார்த்தா நம்ம கலச்சர் அடி வாங்கும்.. நான் எந்து செய்யும்.. லாஜிக்கா கல்ச்சரான்னு எடை போட்டதுல கதைன்னாலும் கல்ச்சர் முக்கியம்னு தோணுச்சு அதான்.. மீ எஸ்கேப்..
Thank you so much டியர்..
தேங்க் யூ சோ மச் டியர் உங்க வாழ்த்துகளுக்கும் மிகப்பெரிய நன்றிகள்..Pulla yedai ellam pottu paarthu irruku do,yaaru do nee....avalu nallavala do..seri vidu nokkaam.
Yara irruntha lum,culture ah ve irruntha lum adi vanga koodathu, ninakira nalla manasu do... namada nimmikutty ku,podo,podo....nalla irrudo.