நெஞ்சில் சுமந்த தருணம்! - 32

Advertisement

கோகிலா ஈவில் லேடி.... :devilish: :devilish: :devilish: சொத்துக்காக பிராடு வேலையெல்லாம் பார்த்து கல்யாணத்தை நடத்தினது இந்த அம்மா.... இப்போ வாய் கூசாம ஏமாத்திட்டாங்கன்னு ஒப்பாரி வைக்கிறாங்க.... எவ்ளோ பேச்சு... :mad:
மோஹிமா சூப்பர்... இப்போ தான் முன்னாடி இருந்த மோகனாவை பார்த்தா மாதிரி இருக்கு.... :love:
Wow... தீஷா... எல்லாருக்கும் சரியான பதிலடி கொடுத்தா.... கோகிலா நல்லா வாங்குனாங்க.... :ROFLMAO:
ஆரு நமக்கு தான் நேரம் சரியில்ல னு தெரியுதுல்ல கவனமா பேச வேண்டாமா.... :D
உண்மை தான் டியர்.. அவனுக்கு வாய்ல வாஸ்து சரியில்ல.. :ROFLMAO: :ROFLMAO:.
Thank you so much dear ❤️❤️❤️
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top