கோதை எவ்வளவு தப்பு பண்ணி இருந்தாலும் குழந்தை பெத்துட்டு பார்க்க யாரும் இல்லாமல் தனியா இருக்கும் போது கஷ்டமா தான் இருக்கு ......
ஒரு வழியா ஹீரோயின் மேல் இரக்க பட்டு பால்கோவா கொடுத்துட்டீங்க......
விசாலத்தை இரண்டு மருமகளும் ஓவரா தான் கொஞ்சுறாங்க பாவம் ராகவன்......
ஒரே மாசத்தில் அக்காவுக்கு பிள்ளை பிறந்துட்டான்னு டாக்டர் ஷாக் ஆகிட்டார்......
இவங்க மில்லிலே வேலை கொடுக்க சொன்னாலா இல்லை தனியா தொழில் தொடங்க உதவி செய்ய சொல்லி இருப்பாளா.......