Hi சக்தி!
ஏம்ப்பா இந்த அஞ்சலிக்கு யாராவது நல்ல பையனா பார்த்து கல்யாணம் பண்ணி வைங்கப்பா,
Bore அடிக்குது, எப்படியோ இவளுக்கு கல்யாணம் ஆன சரி!!!
தொல்லை விட்டது!!!
அடேய் அசோக் உன்னோட பிளான் என்ன .... கதிருக்கு அஞ்சலியை கட்டி வைக்க நினைக்கிறீயா இல்ல இந்த கதிர் அப்படி நினைக்கிறானா.... அது உறுதிநா நீங்க ரெண்டும் பெரும் செயுறது ok.... ஒண்ணுமே இல்லாம ஏண்டா இந்த வேலை பாக்குறீங்க.... ஒரு அப்பாவா சுந்தரம் பாவம் தானே.....