நீ தெய்வம் தேடும் சிலையோ!.. 21

Advertisement

Geetha sen

Well-Known Member
:love::love::love:
இப்ப தான் கொஞ்சம் நல்லா இருந்தாங்க அதற்குள் தம்பியின் பேச்சு வந்து இறுகிட்டானா. குகன் ரஞ்சி உன்ன நல்லா கேட்க போறா கணவனுக்காக
 
Last edited:

Hema Guru

Well-Known Member
குகன் நல்லவன்னு நீ சொள்ளுவேனு இந்த ஜானவி பொண்ணு நம்பிக்கிட்டு இருக்கா... நான் dislike போட சொல்லியும்... அதை நினைப்புல வெச்சுக்கோமா
 

தரணி

Well-Known Member
டேய் உன் தம்பி உனக்காக பீல் பண்ணாலும் அவனோட life யை அவன் பார்த்துட்டு தான் இருக்கான்.... நீ தான் தம்பியையே யோசிச்சிட்டு இருக்க.... ஒன்னு தம்பி கிட்ட பேசு இல்ல ரஞ்சி கிட்ட பேசு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top