ஆமா இவன் மட்டும் அண்ணன் கிட்ட எல்லாத்தையும் எதிர்பார்க்கலாம்... ஆனான் அண்ணனுக்கும் அந்த எதிர்பார்ப்பு இருக்கும் னு முட்டா பையனுக்கு தெரியலை...
ரொம்ப யோக்கினாட்டம் யோசிக்கிறான்...
என்ன இவ்ளோ மோசமா இருக்கான்...
யாருமே இல்லை
எவ்ளோ கஷ்டமா இருக்கும் ரெண்டுபேருக்கும்...
இவன் வேற ரோபோட் விட மோசமா இருக்கானே ரஞ்சி
என்ன பண்ண போற...
கைல தூக்கியும் உன் சந்தேகம் தீரலையா