தினம் எபி கொடுக்க கூடாதுன்னு இல்ல சிஸ், வேகம் குறைஞ்சு போச்சு. கமிட் பண்ணிட்டு கொடுக்க முடியலைன்னா நல்லா இருக்காது, அதான் ஒரு நாள் விட்டு ஒரு நாள் னு மாத்திட்டேன். அப்பவும் எபி ரெடின்னா கொடுத்திடுறேனே...Kurai taane solluren
Daily update podunga 6 AM kku ungha la miss panna ren
Oru story mudiyum pothu 1 week time eduthuttu puthu story podungha
Rendu story kuda podalam
Okay va renu ma @Renugamuthukumar
Writing la eppadi ma kurai sollaதினம் எபி கொடுக்க கூடாதுன்னு இல்ல சிஸ், வேகம் குறைஞ்சு போச்சு. கமிட் பண்ணிட்டு கொடுக்க முடியலைன்னா நல்லா இருக்காது, அதான் ஒரு நாள் விட்டு ஒரு நாள் னு மாத்திட்டேன். அப்பவும் எபி ரெடின்னா கொடுத்திடுறேனே...
பிரேக் தவிர்க்க முடியாத சூழல் ல நீண்டு போயிடுது. 2 ஸ்டோரி எழுதினா கண்டிப்பா சொதப்பிடுவேன் .
உங்கள் அன்புக்கு நன்றி. தொடர்ந்து படிங்க, கருத்துக்களை தெரிய படுத்துங்க. நல்லா இருந்தா அதை சொல்லும் போது மோட்டிவேட் ஆவேன், குறையா இருந்தா அனலைஸ் செய்து மாற்ற முயற்சிப்பேன்