நீ என் காதல் புன்னகை -6

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

அட ஓகே சொல்லும்மா... :cautious::cautious:
இவ இப்படி விருப்பத்தை சொல்றதுக்கே தயங்குறதை பார்த்தா, இதுக்கு எல்லாம் சேர்த்து வச்சு கல்யாணத்துக்கு பின்னாடி உதய் அவளை வச்சு செய்வானோ?? :unsure::unsure:

 

Nachu

Well-Known Member
அருமை ரேணு.
இந்த பூவைக்கு இப்போவும் என்ன பிரச்சனை??
உதய் அம்மா வந்து எங்களுக்கும் சம்மதம் னு சொல்லணும் னு எதிர்பார்க்கிறாளா??
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top