நீ என்பது யாதெனில் 22

Advertisement

Anuradha Ravisankarram

Well-Known Member
தோப்பு பற்றி யassessment..
மாங்காய் கடித்து rating..
Water availability checks..
பக்கா படா விவசாயி தான்

Gap ல ..காய்ச்சல் இருக்கா
என தொட்டு தொட்டு பார்த்து..கஞ்சி வைத்து கொடுத்த அக்கறை...அது எல்லாம் குறைவில்லாமல் அன்பு தான்.....

வீட்டில் ஓடிபிடிச்சு விளையாட ஆரம்பித்தால் போதும்...தானே கட்டி பிடித்து விளையாட்டு நடந்து விடும்....
மனதில் இல்லாமல் இல்லை அவளுக்கும்....
அந்த சின்ன வயதில்
முன்னர் கேட்ட பேச்சு கள் பெண்ணுக்கு தயக்கம்...

முதலில் இருந்தே அக்கறைப்படும் சிந்தாமணி பேச்சு களங்கம்இல்லாகிராமத்து
பேச்சு....
மாந்தோப்பு வாங்கி கொடுக்கும் வேலை ...அந்த மாங்காய் கடிக்க வைக்கும் வேலை எல்லாம் நிறைய இருக்கு....உனக்கு கண்ணா ....

Thanks dear MM mam...
Kudos to your sincere completion of this episode....
அழகாக கொண்டு போறீங்க ....

சித்திரை வானம் பாடல் அழகு.....

அடுத்த பதிவுக்கு ஆவலுடன்....

வாழ்க வளமுடன்
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

வீட்டுக்குள்ள அடிச்சிக்கிட்டாலும் வெளியில சுந்தரியை விட்டு கொடுக்காம மரியாதை கொடுத்து பேசறதும், சொத்து வாங்குறதுல அவளோட அபிப்ராயம் கேக்குறதும்.. கண்ணன் உயர்ந்து நின்னுட்டான்.. (y)(y)

காய்ச்சலும் வர வச்சுட்டு, கஞ்சியும் வச்சு கொடுக்குறானே.. அந்த கஞ்சியும் மிச்சம் வைக்காம குடிச்சிட்டாளே.. பாவம் கண்ணன்.. :p
சிந்தா, சுந்தரி உரையாடல்.. :LOL::LOL:அதுவும் அவர் கீழ, நான் மேல, நீ என்ன கண்டியாம்??  :ROFLMAO::ROFLMAO:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top