நினைவு ~ 1

Advertisement

K. Vedha

Active Member
அன்புத் தோழமைகளே!
இன்று ஒரு நாள் மட்டுமே இந்த நேரத்தில் அப்டேட் போடுறேன் தோழமைகளே.. நாளை முதல் காலை 10.30 மணிக்கு போடுவேன்.. சனி மற்றும் ஞாயிறு விடுமுறை.
'மதி ஒரு நாளும் மறவேன்!' கதையின் முதல் அத்தியாயம் இதோ:
நினைவு ~ 1.1
நினைவு ~ 1.2
உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்.
Welcome Mam
Awaiting for Aralipoooo
 

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
Sis அரளிபூ story ennachu
@sujathaeswar
அரளிப்பூ அடுத்த மாதம் ஆரம்பிக்கிறேன் மா!! அதுவரை இந்த re-run..
உடம்பு சரி இல்லாம இருந்து, இப்போ தான் ஓகே ஆகி இருக்கிறேன் மா.. இனி தான் அரளிப்பூ எழுத ஆரம்பிக்கனும்..
-கோம்ஸ்.
 

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
Welcome Goms. ஏன் தளத்திற்கு வெகு நாட்களாக வரவில்லை மா
@Srichitra
Thank u ஸ்ரீமா:love:
உடம்பு சரி இல்லாம இருந்து, இப்போ தான் ஓகே ஆகி இருக்கிறேன் மா..
-கோம்ஸ்.
 

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
Hi sis how are you???
Nice epi sis :love::love::love:
ஹாய் மா..
உடம்பு சரி இல்லாம இருந்தது.. இப்போ ஓகே.. நீங்க எப்படி இருக்கிறீங்க?
Thank u :love::love:
-கோம்ஸ்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top