G Geetha sen Well-Known Member Sep 5, 2020 #33 எல்லோர் மனதையும் கொள்ளையடிச்சிட்டா வானதி எங்கள் மனதையும். சிடு மூஞ்சி சிரிப்பு மூஞ்சியா சூப்பர்தான். மூட்டு வலி குறிப்புகள் அருமை. இப்படி முடித்தால் எங்க கற்பனை எங்கெங்கையோ போகுது.
எல்லோர் மனதையும் கொள்ளையடிச்சிட்டா வானதி எங்கள் மனதையும். சிடு மூஞ்சி சிரிப்பு மூஞ்சியா சூப்பர்தான். மூட்டு வலி குறிப்புகள் அருமை. இப்படி முடித்தால் எங்க கற்பனை எங்கெங்கையோ போகுது.
M Mahalakshmi lokesh Well-Known Member Sep 7, 2020 #36 புத்தகம் படிக்கும் குடும்பத் தலைவிகள் எல்லாருக்கும் இதே பிரச்சினை தான் .
J JRJR Well-Known Member Sep 9, 2020 #38 அருமையா இருக்கு, கதையும் ரெசிபியும். கவிதை எப்பவும் போல அருமை.