banumathi jayaraman
Well-Known Member
அப்படீன்னா அடுத்தடுத்த அப்டேட்ஸ்ஸை சீக்கிரம் சீக்கிரமா கொடுங்க பார்க்கலாம்அருமையான பின்னூட்டம் பானுக்கா...
ஆமா பானுக்கா... இன்னும் நாலஞ்சு பதிவுகளில் முடிச்சிடலாம்னு இருக்கேன்...
ஆதித்ய கரிகாலனின் கல்யாணம் என்னவாகுமோ ஏதாகுமோன்னு சகுந்தலா மாதிரி எனக்கும் நெஞ்சு வலிக்க பார்க்குது
மூச்சு விட முடியாது போல தோணுது, லதா டியர்