நான் எனது மனது 2

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

என்ன தான் பெரிய ஆள்னாலும் பொண்டாட்டி வச்ச டிரைவரை தடுக்கமுடியலையே......
வீட்டுக்காரர் வழி கண்டுபிடிக்க முடியலை..... அதுக்கு 21 வயசு பையன் தான் கிடைத்தனா இந்த அம்மாக்கு...... அதான் அவனும் வேலையை காட்டிவிட்டான்........
இங்கே driver வேலை ஓகே சொல்லிக்கிட்டு அங்கே அதை தக்க வைக்க பிளான் பண்ணுறானே எமகாதகன்......

உழைக்க தெரிந்தவன்...... அவனுக்கு ஒரே நோக்கு......
அவருக்கு அது முடியலை..... மனசு பல இடத்தில்......
அதான் அவரையே மடக்குறான்....... லாபத்தில் பங்கு....
மொத்தமா கணக்கு போட்டு வச்சாச்சு....... எப்போ வெளியே போனாலும் நட்டமில்லை........

அப்போவே fire உள்ளேயே நீறு பூத்த நெருப்பா இருந்திருக்கு:p:p:p

நல்லா போடுறான் கணக்கு :p:p:p
2 லட்சம் பத்தாதாம்......
ஆளும் ஸ்டைலு........ டிரஸ் ம் ஸ்டைலு...... பேரும் ஸ்டைலா :p:p:p
இப்போ ஷர்மி சீண்டுறாளா ரவியை.......
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு மல்லி:love::love::love::love:.இரண்டு பிள்ளைகள் பிறந்த பிறகும் லஷ்மியின் அதிகப்படியான சந்தேகம் தான் கேசவன் பாதை மாறக்காரணமா:rolleyes::rolleyes::rolleyes:.
ஷர்மிளா, ரவீந்தரனை பார்க்கும் பார்வையில் அலட்சியமும், வேலைக்காரன் என இளக்காரமான பார்வையும் கொஞ்சமும் சரியில்லை:oops::oops:.
 
Last edited:

Krishnanthamira

Writers Team
Tamil Novel Writer
இவன் பண்ணது ஒருவகை தப்புனா அவ பண்ணதும் தப்புதான்... இவன் பண்ணதாச்சும் ஒரு வகைல சேர்த்துக்கலாம். ஆனா அவ ஒரு சமூகத்தையே கீழா பாக்குறா. ஜாதிவெறிக்கும் இப்படிபட்ட மக்களுக்கும் வித்தியாசமில்லை
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top