நன்றி டியர்Nice
நன்றி டியர்Nice
நன்றி டியர்
நன்றி டியர்Nice
தப்பிக்க மட்டும் கூடாது...அவனை வேணாம்னு முழு மனசா ஒதுக்கனும் அவன் வேண்டாம் அவளுக்குநிலா தப்பிச்சு போய்ட்டா ஓகே வா
நன்றி டியர்
நன்றி டியர்
நீங்க சொல்லிடீங்கள்ல விஜிதப்பிக்க மட்டும் கூடாது...அவனை வேணாம்னு முழு மனசா ஒதுக்கனும் அவன் வேண்டாம் அவளுக்கு
நிசமா தானா.....அச்சோ....எனக்கு வெக்கமா வருதேநீங்க சொல்லிடீங்கள்ல விஜி
நிலாவும் வாணனுக்கு ஈக்குவலா இருப்பா.கனமான பதிவு மிலா.வாணன் திட்டம் போட்டு செய்தது தெரிந்தும்,அவனிடம் இருந்த நிலாவால் தப்பிக்க முடியாத நிலை.
உன் அப்பன் செய்ததை விடவா,என் அம்மாவுக்கே அந்த நிலமைனா என சொல்லும் போதாவது என்ன நடந்தது என நிலா கேட்டிருக்க வேண்டும்.
நிலா மனைவியோ இல்லையோ முதலாளியோட ஆள்னு தெரிஞ்சே அவ மேல கை வைக்க போன பிரபாகரனுக்கு இது தேவை தான்.நிலாவுக்கு புரியாத பல விஷயங்கள் புரியுது.