நன்றி டியர்Super
நன்றி டியர்Super
நன்றி டியர்அருமை
நன்றி டியர்Nice epi
அப்போ அவங்களுக்கு ஒரு பிளாஸ்ப்ளாக் இருக்கு.அருமையான பதிவு மிலா.படிகட்டை பார்த்தால் சுசிலா கத்தறாங்கன்னு தெரிஞ்சிருச்சு, இனி அவங்க சீக்கிரமே குணமாகிடுவாங்கன்னு நம்பலாம்.
வாணன் பொண்டாட்டிக்கு வளைகாப்பா.அப்போ ஜெகனோட கார்ல வந்தது வாணனோட அத்தையா,நிலா இப்போ அவங்களோட தான் இருக்காளா.
குழந்தைய எடுத்துட்டு அவளை துரத்தப் போறானா.லூசா இவன் அவ்வளவு சீக்கிரமா சந்திரலேகா அவங்க குடும்ப வாரிசை விட்டுறுவாங்களா.
அத்தையே இப்பதான் கிடைச்சிருக்காங்க.அத்தை பொண்ணு கிடைக்கறப்போ பார்க்கலாம் என வாணன்,சந்திரலேகாவை கிண்டல் செய்யும் போது அவங்க முகம் மாற காரணம் என்ன
ஆமாவாணன் அப்பா பணக்காரரா இருப்பார்னு நெனச்சேன்..... ராஜ பரம்பரையாவே இருந்திருக்காரா
நன்றி டியர்Nice ud
சரியாவே சிந்திக்க மாட்டியாப்பா .... பாேய் அத்தைட்ட அடி வாங்குஹாய் க்யூட்டிபைஸ் இதோ அடுத்த அத்தியாயம் படிச்சிட்டு சொல்லுங்க.
View attachment 7912
நானறியேன் உன்னை 11
ஹீரோக்கு பேர் வச்சாலும் வச்சேன். ஒவ்வொரு அத்தியாயம் முடிவிலும் கெத்தா பேர சொல்லிக்கிட்டு வரேன் இன்னக்கி பேருக்கான கதைய சொல்லிட்டேன்.