நானறியேன் உன்னை 11

Advertisement

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு மிலா:love::love::love:.படிகட்டை பார்த்தால் சுசிலா கத்தறாங்கன்னு தெரிஞ்சிருச்சு, இனி அவங்க சீக்கிரமே குணமாகிடுவாங்கன்னு நம்பலாம்:giggle::giggle:.

வாணன் பொண்டாட்டிக்கு வளைகாப்பா:eek::eek::eek:.அப்போ ஜெகனோட கார்ல வந்தது வாணனோட அத்தையா,நிலா இப்போ அவங்களோட தான் இருக்காளா:unsure::unsure::unsure:.

குழந்தைய எடுத்துட்டு அவளை துரத்தப் போறானா:oops::oops:.லூசா இவன் அவ்வளவு சீக்கிரமா சந்திரலேகா அவங்க குடும்ப வாரிசை விட்டுறுவாங்களா:unsure::unsure:.

அத்தையே இப்பதான் கிடைச்சிருக்காங்க.அத்தை பொண்ணு கிடைக்கறப்போ பார்க்கலாம் என வாணன்,சந்திரலேகாவை கிண்டல் செய்யும் போது அவங்க முகம் மாற காரணம் என்ன:unsure::unsure::unsure:
 
mila

Writers Team
Tamil Novel Writer

அப்போ அவங்களுக்கு ஒரு பிளாஸ்ப்ளாக் இருக்கு.
நன்றி டியர்:love::love:
 
mila

Writers Team
Tamil Novel Writer
வாணன் அப்பா பணக்காரரா இருப்பார்னு நெனச்சேன்..... ராஜ பரம்பரையாவே இருந்திருக்காரா :unsure::unsure::unsure:
ஆமா
நன்றி டியர்:love::love:
 
Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer
ஹாய் க்யூட்டிபைஸ் இதோ அடுத்த அத்தியாயம் படிச்சிட்டு சொல்லுங்க.:geek::geek:

View attachment 7912

நானறியேன் உன்னை 11

ஹீரோக்கு பேர் வச்சாலும் வச்சேன். ஒவ்வொரு அத்தியாயம் முடிவிலும் கெத்தா பேர சொல்லிக்கிட்டு வரேன் இன்னக்கி பேருக்கான கதைய சொல்லிட்டேன்.

:love::love::love::love::love:
சரியாவே சிந்திக்க மாட்டியாப்பா .... பாேய் அத்தைட்ட அடி வாங்கு
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top