நறுந்தேன் நாழிகையில் - 17

Advertisement

MaryMadras

Well-Known Member
அழகான பதிவு மித்ரா பரணி:love::love::love:. ப்ளைட் சர்வீஸ டவுன் பஸ் மாதிரி யூஸ் பண்ணிட்டு இருந்தவன்,இப்போ மினி பஸ் மாதிரி நினைச்சா போறான்,வர்றானா:LOL::LOL::LOL:.

ஆரோ, 'யாரோ வா' ஆகிட்டான்:p:p.
"ஸ்பூன் சைஸில் இருக்கவும், ஸ்கூல் கிட்" என நெனச்சுட்டானா:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:.
ஆரோன் கோபமா பேசியும் அவனையே நெனச்சுட்டு இருந்த அதிதி:cautious::cautious:,இயல்பா பேசி வம்பிழுக்கறப்போ முறுக்கிட்டு போறாளே:unsure::unsure::unsure:.

புறாவை அதற்கே தெரியாமல் சிறை வைக்கும் வல்லமை பெரியப்பாக்கு இருக்குது:sneaky::sneaky::sneaky:.
சிறையாகி இருக்கிறோம் என அந்த புறாக்கு தெரிந்தாலும் அது வெளியே வர முயலுமா:unsure::unsure::unsure:.

என்னது...படிக்கனும்,ப்ராக்டீஸ் பண்ணனும்,அப்புறமா தான் அப்ளை செய்ய முடியுமாo_Oo_Oo_O.
இவனை நம்பி ஒருத்தி கடிகாரத்தை கொடுத்தா இப்படியா பயமுறுத்துவான்:cautious::cautious:.

காபி டிசைன் செய்தது:coffee::coffee:,சிற்பி என் தோழி என சொல்லவும் மென் சிணுக்கம் ஏனோ;);).
"செந்தமிழ் தேன் மொழியாள்" :giggle::giggle:.ஆரோனுடன்,ஆதீஸில்,அத்தைக்காக சொத்து விற்பதை பற்றி பேச என உமையாள் எங்கே சென்றாலும் எல்லா பக்கமும் மனு:):):).
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top