J Janavi Well-Known Member Jul 22, 2021 #2 கொஞ்சம் கல்லுக்குள் ஈரம் வருதே..... Last edited: Jul 22, 2021
Manimegalai Well-Known Member Jul 22, 2021 #3 செம எப்பி இவான் குட்டி தான் சித்தி சாப்பாடு பத்தி யோசிக்குது வேற யாருக்கும் நினைப்பே இல்ல.. கரீமா பயங்கர நரி தான் எப்பவும் தந்திரம் தான்.. ஆர்யன், ருஹானா இருவர் பார்வையும் கவிதையும் செம. Last edited: Jul 22, 2021
செம எப்பி இவான் குட்டி தான் சித்தி சாப்பாடு பத்தி யோசிக்குது வேற யாருக்கும் நினைப்பே இல்ல.. கரீமா பயங்கர நரி தான் எப்பவும் தந்திரம் தான்.. ஆர்யன், ருஹானா இருவர் பார்வையும் கவிதையும் செம.
Hema27 Well-Known Member Jul 22, 2021 #5 Aryan ku கொஞ்சம் நம்பிக்கை வருது போல ருஹானா மேல்... கவிதை மிக பொருத்தமா இருக்கு... அருமை
Pon mariammal Writers Team Tamil Novel Writer Jul 23, 2021 #6 கரீமா ..சொரிமா கஸ்மாலம் என்ன ப்ளான் போடுது..உன் சாயம் வெளுத்து போயிடும்
D Deephi Active Member Jul 23, 2021 #7 Karima mathiri alunga thiruntha vaippe illai. Kooda irunthe kuzhi parikkum kunam ulla karima avalin kunathale azhiya pokiral
Karima mathiri alunga thiruntha vaippe illai. Kooda irunthe kuzhi parikkum kunam ulla karima avalin kunathale azhiya pokiral
MEGALAVEERA Well-Known Member Jul 23, 2021 #8 Nice epi Aaryan nee ruhanava nikka பண்ணிக்க problem solved