செம செம எப்பிசோடு
செம கவிதை
நல்ல சைடு, கெட்ட சைடு
எல்லாம் வெளிப்பட்டு இருக்கு..
ஏதோ ஒரு மனப்போராட்டம்
பாவையிடமும் மனது போகுது
இவான் அன்பு அற்புதம் ல
சரியா சித்தி கதவுகிட்ட வரும் போது முழிச்சிட்டான்..
நல்லவன்னு சொல்வாங்க நம்பிடாதீங்க
என்ன கெட்டவன்னு சொல்வாங்க திட்டிடாதீங்க
தான் ஞாபகம் வந்தது...
ஆர்யனுக்கு இந்த பாடல் நான் dedicate செய்றேன்