S Saroja Well-Known Member Tuesday at 9:20 AM #23 ஈசன் செயல் கொஞ்சம் எரிச்சல் வருது தங்கச்சிக் கூட தெரியாமல் எல்லாம் செய்யறான் கிருபா கிரிமினலாமா
V Vani Ramchander Well-Known Member Tuesday at 9:23 AM #24 ஷங்கர் என்னதான் செய்து இருந்தாலும் , இப்போ அவரோட கடைசினாளில் சண்முகம் விரோதம் பாராட்டராரது சரியில்லை. எப்படியோ காபியாவது ஈசன் குடித்தான். Very nice update.
ஷங்கர் என்னதான் செய்து இருந்தாலும் , இப்போ அவரோட கடைசினாளில் சண்முகம் விரோதம் பாராட்டராரது சரியில்லை. எப்படியோ காபியாவது ஈசன் குடித்தான். Very nice update.
ThangaMalar Well-Known Member Tuesday at 4:32 PM #29 சாடல்.. வார்த்தையாடல்... மோதல்... இப்படியே போயிட்டு இருக்கே