தேன் சிந்துதே வானம் 6

Advertisement

Sugaaa

Well-Known Member

:love::love::love::love::love:...

:p:p:p:p... வானத்தில் இப்போ கண்டிப்பாக தேன் சிந்தவில்லை...

10045

:oops::oops::oops::rolleyes:... மறுபடியும் முதலில் இருந்தா...?

10047

மாமியாரெல்லாம் இப்படித்தான்...:p என்ற தெளிவு வந்துவிட்டால் மனதில் இவ்ளோ... பயமோ... பதட்டமோ... வராதோ...?


10046

வந்ததுமே அம்மாக்கிட்ட கோத்துவிட்றத பாரு...:mad::mad:


10044

நமக்கு மட்டுமே வாழ்க்கை இவ்வளவு கஷ்டமா இருக்கு என்று நினைப்பவர்கள் கூட உங்கள் எழுத்தை வாசித்தபின் எல்லோருக்கும் இப்படித்தான் என்ற தெளிவும்... பிரச்சினைகளை சமாளிக்கும் திறனும் நிச்சயம் வந்துவிடும்...
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top