நல்லா மட்டுமா பேசுறார் நிறைய பேசுறார்
அட பாவமே பூரி கிழிஞ்ச துணியா
மாமியார் இல்லாத குறைய தீர்த்துப்பான் போல...
அவன் பேசுறது சரி தானே...
சார் சாயங்காலமே இறங்கி வந்துட்டார்
உன்னை பொண்ணு பார்க்க வந்தேன் பாரு அதான் பெரிய தப்பு
அப்போ சனியன் விட்டது னு போகவேண்டியது தானேடா...
ஏண்டா தேடி வந்தே
மைக்கேல் டேனியல் அங்கே வெயிட் பண்ணிட்டு தான் இருக்கான் ஹீரோவாக...
இவன் புருஷனா பூச்சாண்டியா
வந்ததுல இருந்தே பயமுறுத்திட்டே இருக்கான்...