கழுதை முன்னால் போனால் முட்டும் பின்னால் போனால் உதைக்கும்...
அது மாதிரியே பண்ணுறடா...
உனக்கு ரொமான்ஸா வேற பேசணுமா
எனக்கு எதுவுமே நியாபகம் இல்லை எல்லாம் மறந்துபோச்சு
என்னது நினைச்சி கூட பார்க்கக்கூடாதா
எத்தனை நாளைக்கு னு பார்க்கத்தானே போறோம்...
ஆடுற மாட்டை ஆடி கறக்கணும்...
பாடுற மாட்டை பாடிக் கறக்கணும்...
நீ பேசாமல் இரு ஆருஷி...
அவனே வழிக்கு வருவான்...