அச்சோ பாவம் கனடா பார்ட்டி
அடக்கடவுளே அந்த 100 பவுன் நகை 2 லட்சம் ரொக்கம் கார் இதான் பிரச்சனையா???
இவங்களை எல்லாம் என்ன பண்ண???
வாழுறவங்களையும் வாழவிடமாட்டாங்க போல...
நல்ல அப்பா மாமியார்...
ஆதவன் முடிவோடு தான் வந்திருக்கான்... விடமாட்டான்...
டேனியல் or மைக்கேல்???