தீரா காதல் தீ 5

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

இந்த தீக்ஷிக்கு இந்திரஜித் மேல என்ன கோவம்?? :unsure::unsure: எப்பவும் முறைச்சிகிட்டே இருக்கு.. அதிதி அவ மாமன் விஸ்வஜித்தை விரும்புறா போல.. யாரு கையை பிடிச்சது????
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

பழைய பேரெல்லாம் confuse ஆயிடுச்சே எனக்கு :unsure::unsure::unsure:

அதிதி தர்ஷினி தங்கை...... தீஷி தர்ஷினி அப்பாவோட friend அரசு பொண்ணு......
அப்போ அரசுவை கொன்னது யாரு???

இந்திரஜித் மேல தீஷிக்கு என்ன கோபம்???
அப்போ தர்ஷினி பையன்னு தான் வளர்க்கிறாளா???
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top