தரணி Well-Known Member Jun 20, 2020 #31 சுபா சொன்னது சரி தான் லிங்கம் எல்லாருக்கும் இடைஞ்சல் தான்.....
Sivaguru Well-Known Member Jun 20, 2020 #33 Setril thane Senthamarai malarkirathu Suba mam athu pola than dharsiyum avala poi kurai sollalama
L Lakshmimurugan Well-Known Member Jul 23, 2020 #35 சுபா ராமலிங்கம் குணத்தை பார்த்து தான் ஒதுங்கி இருக்கிறார், நான் அவர்களை தப்பாக நினைத்து விட்டேன்.
T Thamaraipenn Well-Known Member Aug 8, 2020 #38 Oh.. appa kunam sari illadhathaal magalum nirakarikka paduraal inga