திருச்சி

Advertisement

ThangaMalar

Well-Known Member
One more thing trichyla
வேற எங்க போய் இருந்தாலும் புடிக்காது
Especially chennai
Na ஒரு 10years back சென்னை போனது
அப்பவே entha makkallam
Engathan போறாங்க avasara avasaram அப்படின்ற question varum
:sneaky::sneaky::sneaky:
 

fathima.ar

Well-Known Member
One more thing trichyla
வேற எங்க போய் இருந்தாலும் புடிக்காது
Especially chennai
Na ஒரு 10years back சென்னை போனது
அப்பவே entha makkallam
Engathan போறாங்க avasara avasaram அப்படின்ற question varum

We chennaittes apdiye palagiruchu..

24 hrs enakku 48 hrs maaari irukkum oorukki pona..
 

Renee

Well-Known Member
You too pons சென்னை மக்கள் யாரும் பா க் கலன்னு ninakren
அதுக்குள்ள escap airlam
Tomorrow come and do the பஞ்சாயத்து.
Gd நைட் everyone[/QUOT
NR நாளைக்கு படிச்சிக்கலாம்
Because story before comments படிச்சேன் சோகம் இருக்குனு சொல்லிருக்காங்க
Thunga போற நேரத்தில அத padichh
அப்புறம் தூக்கம் வராம pochuna
Morning walk poha mudiyathu
So ஹாப்பி ya gd nit சொல்லிக்கலாம்
 

selvipandiyan

Well-Known Member
முதன் முதலில் திருச்சியில் உறையூரில் இருந்தோம்,பக்கத்தில் வெக்காளி அம்மன்,மேல் கூரையில்லாத கருவறை!அந்த வயதில் படம் பார்க்கதான் ஆசை,ருக்மணி,மாரிஸ் என தியேட்டர்கள் பக்கத்தில்!ஒரு படம் விடாம பார்ப்போம்!மலைக்கோட்டை ஏறுவதும்,என் எஸ் பி ரோட்டில் பர்ச்சேஸ் பண்ணுவதும்!சீப்ரீஸ் மற்றும்மைக்கேல்ஸில் ஐஸ்க்ரீம் சாப்பிடுவதும்!திருமணத்துக்காக சாரதாஸில் புடவை எடுத்ததும்!அழகான நினைவுகள்!சமயபுரம் ஶ்ரீரங்கம் திருவானைக்காவல் என தரிசனம்!காவிரி ஆறு பார்த்து பொன்னியின் செல்வனை நினைத்ததும்!அங்கு இருந்து அடுத்து கல்கத்தா நகரம்!
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top