தித்திக்கும் முத்தங்கள் 31 FINAL-1

Advertisement

Novel-reader

Well-Known Member
மகாம்மா character என்னப்பா ? Startingல iron Ladyன்ற range கு பார்த்தோமே..

Society குறித்து பயந்து பெண் பிள்ளை னு அதீத கட்டுப்பாடு னு இல்ல இவ்ளோ நாள் தோணுச்சு...

இவ்ளோ நாள் வராததற்கு கூட குற்ற உணர்ச்சி மாதிரி justification இருக்கும்னு நினைச்சேன்..

இன்னைக்கு அவங்க பேச்சு drastic change and highly disappointed..

இவங்க character அ இப்டி தான் design பன்னிருந்தாங்களா நாம தான் தப்பான assumption ல இருந்தோமாo_O:oops: ??
Exactly I too felt so. High Disappointment.
 

Mathykarthy

Well-Known Member
ராணிக்கு கொஞ்சமும் சளைச்சவங்க இல்லைன்னு நிரூபிக்கிறாங்க மகா.... என்ன அவங்களுக்கு உழைச்சு போட குமரன் இருந்ததால சோம்பேறி..... இவங்களுக்கு அப்படி கதிர் இல்லாததால உழைச்சிருக்காங்க அவ்வளவு தான்....
இவங்க ரெண்டு பேரும் இல்லாம வளைகாப்பு நடந்தது நல்லது தான்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top