தித்திக்கும் முத்தங்கள் 31 FINAL-1

Advertisement

Krishnaveni Rajagopal

Well-Known Member
அம்மாவுக்கு ராஜம்மா அண்ணனுக்கு பூச்சி நல்ல தோழிகள் மனதை புரிந்து நடக்கும் கணவன் இது போதும் கார்த்தியின் சந்தோஷத்திற்கு.
இந்த மகா ராணி எல்லாம் தேவையில்லை.
கதிர் உங்க அம்மாவ மதிக்கல அதனால கார்த்தி வேண்டாம் நீ எல்லாம் ஒரு அண்ணன்
 

Saroja

Well-Known Member
இந்த மகா ராணி இவங்கள
எல்லாம் என்ன செய்ய
குமரன் கார்த்தி
சுற்றி இருக்கும் அன்பு
உள்ளங்கள் அருமை
 

Novel-reader

Well-Known Member
மஹாவின் பேச்சு செயல் எல்லாம் மொத்தமா பெருத்த ஏமாற்றம் தான். கதையோட இறுதி கட்டம் வரைக்கும் ஏதோ ஒரு கட்டத்தில அவங்க பொண்ணு மேல வெச்சுருக்க(?) பாசமும், பயத்துல அதிகப்படியான கண்டிப்போட வளர்த்துதிருந்தாலும், மகள் மீது அவர் வைத்திருந்த (?) நம்பிக்கையும் அவரோட ego - வை தாண்டி வெளிப்படும் என்று நம்பி, எதிர்பார்த்து wait பண்ணினேன். அந்த வகையில் இன்னிக்கி update ரொம்ப ஏமாற்றத்தை கொடுத்திருச்சு. அதுனால வேற எதுவுமே மனசுல நிக்கலை.
 

Chandhini

Well-Known Member
எனக்கு மகா பிடிக்கலை. பாசத்தை வைத்து ஈகோவை வளர விட்டு இருக்காங்க. அடுத்த வீட்டு பொம்பளை பேச்சு கேட்டு அடிச்சப்பவே சுள்ளென்று இருந்தது. இப்போ நீல சாயம் வெளுத்து போச்சு டும் டும் டும் feel தான்
 

Surya Palanivel

Well-Known Member
மகாம்மா character என்னப்பா ? Startingல iron Ladyன்ற range கு பார்த்தோமே..

Society குறித்து பயந்து பெண் பிள்ளை னு அதீத கட்டுப்பாடு னு இல்ல இவ்ளோ நாள் தோணுச்சு...

இவ்ளோ நாள் வராததற்கு கூட குற்ற உணர்ச்சி மாதிரி justification இருக்கும்னு நினைச்சேன்..

இன்னைக்கு அவங்க பேச்சு drastic change and highly disappointed..

இவங்க character அ இப்டி தான் design பன்னிருந்தாங்களா நாம தான் தப்பான assumption ல இருந்தோமாo_O:oops: ??
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top