SINDHU NARAYANAN
Well-Known Member
மகாவுக்கு இப்பத்தான் பொண்ணை பார்க்கணும்ன்னு தோனி இருக்கு போல... இவ்வளவு நாள் மனசுல அடைச்சு வச்சு இருந்த கோவம் எல்லாம் வெளிப்படுது...
குமரன் கார்த்தி அப்பா அம்மா ஆக போறாங்களா? சூப்பர்..
Last edited: