தித்திக்கும் முத்தங்கள் 21

Advertisement

உதயா

Well-Known Member
கார்த்தி அப்பா இவளுக்கு ஒரு மாப்பிள்ளை பார்த்து இருக்கேன் என்று சொன்னது வசந்த் தானோ......

கார்த்தி நீ கொஞ்சம் உரிமை எடுத்து பேசு .... அவன் உனக்காக ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செய்கிறான்...... அவன் கிட்ட பேச என்ன தயக்கம்......

குமரா நீ கொஞ்சமாவது திருந்துவ என்று பார்த்தால் இப்படி பண்றியே...... அவளுங்க இவ்வளவு திமிரா இருக்க நீதான் காரணம்.... நீ இப்படி பணம் கொடுத்து தான் அவங்க திமிரை வளர்த்து விடுற.....

ஒரு வாரம் உடம்பு சரியில்லை என்று சொல்லி வீட்டில் இருக்க வேண்டிய தானே....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top