S Saroja Well-Known Member Aug 13, 2021 #11 என்ன இந்த பத்மஜா இப்படி பிள்ளைங்க மனச ரணமாக்குறாங்க தர்மனுக்கு என்ன செய்ய போறாங்க நினைச்சாலே பயமா இருக்கு
என்ன இந்த பத்மஜா இப்படி பிள்ளைங்க மனச ரணமாக்குறாங்க தர்மனுக்கு என்ன செய்ய போறாங்க நினைச்சாலே பயமா இருக்கு
S sumee Well-Known Member Aug 13, 2021 #13 Arjun thambi, neeyavathu yethavathu athiradiya seithu Dharmanaiyum serthu kaappathuppa.
தரணி Well-Known Member Aug 13, 2021 #14 இந்த அம்மா கொஞ்சம் அமைதியா இருந்தாலே எல்லாம் சரி ஆகிடும்.. தர்மன் சுசி பேசியதை அறைக்குறையா கேட்டுட்டு என்ன என்ன லூசு வேலை எல்லாம் செய்ய போறங்களே
இந்த அம்மா கொஞ்சம் அமைதியா இருந்தாலே எல்லாம் சரி ஆகிடும்.. தர்மன் சுசி பேசியதை அறைக்குறையா கேட்டுட்டு என்ன என்ன லூசு வேலை எல்லாம் செய்ய போறங்களே
Kalaarathi Well-Known Member Aug 13, 2021 #17 அடடா, தங்கக்கூண்டு தர்மனுக்குத்தானா பாவம் முழி பிதுங்க வைக்கிறாங்க பத்மஜா... அர்ஜுன் யக்ஞாவ கல்யாணம் செஞ்சுக்க போறானோ?
அடடா, தங்கக்கூண்டு தர்மனுக்குத்தானா பாவம் முழி பிதுங்க வைக்கிறாங்க பத்மஜா... அர்ஜுன் யக்ஞாவ கல்யாணம் செஞ்சுக்க போறானோ?