தங்கக்கூ(ண்)டு 19

Advertisement

Saroja

Well-Known Member
என்ன இந்த பத்மஜா
இப்படி பிள்ளைங்க மனச
ரணமாக்குறாங்க
தர்மனுக்கு என்ன செய்ய
போறாங்க நினைச்சாலே
பயமா இருக்கு
 

தரணி

Well-Known Member
இந்த அம்மா கொஞ்சம் அமைதியா இருந்தாலே எல்லாம் சரி ஆகிடும்..

தர்மன் சுசி பேசியதை அறைக்குறையா கேட்டுட்டு என்ன என்ன லூசு வேலை எல்லாம் செய்ய போறங்களே
 

Kalaarathi

Well-Known Member
அடடா, தங்கக்கூண்டு தர்மனுக்குத்தானா :rolleyes::rolleyes::rolleyes:
பாவம் முழி பிதுங்க வைக்கிறாங்க பத்மஜா...
அர்ஜுன் யக்ஞாவ கல்யாணம் செஞ்சுக்க போறானோ? :unsure::unsure::unsure:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top