dhanuja senthilkumar
Well-Known Member
Yesஇப்போ உள்ள தலைமுறை பிள்ளைங்களை எப்படி வழி நடத்துறது என்று பெத்தவங்களுக்கே தெரியல
போதை மருந்து யூஸ் பண்ணி இருக்காங்க
எனக்கு எல்லாம் காலேஜுக்கே பத்து ரூபாய் தான் பாக்கெட் மணி ஆனால் எட்டாம் வகுப்பு படிக்க பிள்ளைக்கு ஐயாயிரம்