tnx dearnice
tnx dearnice
ஆசைக்காக போட்டீங்களா?எங்க ஊரு தமிழே நாறி தான் கெடக்கு பனுமா இதுல தெக்கத்தித் தமிழ் பேசினேனா followers உருட்டு கட்டையோடு தான் follow பண்ணுவாங்க
சும்மா கொஞ்சம் என் ஆசைக்காக டீசெர் ல
ஏம்மா உம்பட தமிழைத் தட்டிக்எங்க ஊரு தமிழே நாறி தான் கெடக்கு பனுமா இதுல தெக்கத்தித் தமிழ் பேசினேனா followers உருட்டு கட்டையோடு தான் follow பண்ணுவாங்க
சும்மா கொஞ்சம் என் ஆசைக்காக டீசெர் ல
இல்லையே?ஆமா புனிதா டியர் என்ன போடுவா எப்படி கோர்த்து விடாலாம்னே லேசர் லுக் விட்டுட்டு இருக்காங்க
உசாரா இருங்க..
@Punitha M டியர்சப்போர்ட் கு நீங்களும் மகேஷ் sis இருக்கீங்களா
ஆசைக்காக போட்டீங்களா?
அப்போச் செரி
உங்களோடது எந்த ஊருத்
தமிழும்மா, மிலா டியர்?
எவ்வளவு நாறுதோ அதுக்குத்
தகுந்த மாறி அவ்வளவுக்கு
சென்ட் போட்டுக்கலாம்ப்பா
So, you don't worry, மிலா டியர்
ஏம்மா உம்பட தமிழைத் தட்டிக்
கேட்ட சேச்சே, தட்டாமக் கேட்ட
பாவத்துக்கு எம்பட பேரை
இப்படிக்கா படுகொலை
பண்ணலாமா, மிலா டியர்?
நீங்க என்ன விசுவுக்கு
பக்கத்துக்கு வீட்டுலேயா
குடியிருக்கீங்க?
tnx banumaஇல்லையே?
எனக்கு சாதா லுக்குத்தானே
இருக்கு, மிலா டியர்
@Punitha M டியர்
@Mage டியர்
ஆமாம்ப்பா
அந்த பஸ்மிலா புள்ளக்கு
ஒன்னியும் தெரியாதாம்
மவுத்துல பிங்கர்ஸ் வைச்சாக்
கூட கடிக்க மாட்டாங்களாம்
நீங்க இரண்டு பேரும்
அவியளுக்கு துணைக்கு
வாங்கோ, புனிதா டியர்
and மகேஸ் டியர்
ஏங்கண்ணு மிலா டியர்?ஆமா புனிதா டியர் என்ன போடுவா எப்படி கோர்த்து விடாலாம்னே லேசர் லுக் விட்டுட்டு இருக்காங்க
இப்பம் இன்னாத்துக்கு இந்தtnx banuma
ஆமாமுங்கோNice teaser sis..
நீங்க ஸ்விம்மிங் பூல் பத்தி பேசுனதுமே பானுமா உங்கள காவேரி தண்ணி வரைக்கும் கோர்த்து விட்டுட்டாங்க..
எப்பயோ சொன்ன tnx கு இப்போ விளக்கம் கேக்குறீங்கஇப்பம் இன்னாத்துக்கு இந்த
டாங்க்ஸுன்னு எனிக்கு
தெரிஞ்சே ஆவோணும்,
மிலா டியர்
அப்படியா சொன்னேன்ஏங்கண்ணு மிலா டியர்?
எம்பட நல்ல கண்ணை
நொள்ளக் கண்ணா
மாத்தோறத்துக்கு எம்புட்டு
நாளா காத்துக்கிட்டு
இருக்கீங்க, மிலா டியர்?
நல்லா வருவீங்கம்மா