எவ்வளவு நல்லெண்ணம் டியர்....உங்களுக்கு... அப்ப நம்மள ஒரு ஊரே விரட்டும்னு சொல்லுங்க.....பின்னாடியே நா வரேன் உருட்டு கட்டாய வீசும் போது குனிஜிடுறேன்
எவ்வளவு நல்லெண்ணம் டியர்....உங்களுக்கு... அப்ப நம்மள ஒரு ஊரே விரட்டும்னு சொல்லுங்க.....பின்னாடியே நா வரேன் உருட்டு கட்டாய வீசும் போது குனிஜிடுறேன்
சொல்லீக்குடுத்தவங்க கிட்டயே வித்தைய காட்ட கூடாது..
குரு பாவம்
குருவை மிஞ்சிய சிஷ்யன்சொல்லீக்குடுத்தவங்க கிட்டயே வித்தைய காட்ட கூடாது..
குரு பாவம்
நான் ஆல்ரெடி பாத்து வச்சுட்டேன்எதுக்கும் புனிதா சிஸ் நான் போய் சந்து பொந்தெல்லாம் பாத்து வச்சிக்குறேன் நாளப்பின்ன வடிவேல் மாதிரி ஊருக்குள்ளயே சுத்தி சுத்தி ஓடாம
நாமா பாக்குற வேல அப்படிஎவ்வளவு நல்லெண்ணம் டியர்....உங்களுக்கு... அப்ப நம்மள ஒரு ஊரே விரட்டும்னு சொல்லுங்க.....
குரூப்பா பண்ணலாம் மாட்டினா அவ இல்ல இவனு குழப்பிடலாம்நான் ஆல்ரெடி பாத்து வச்சுட்டேன்
நம்மள காமெடி பீஸ்னு ஒரு கூட்டமே நம்பிட்டு இருக்கு சோ எதைசெஞ்சாலும் ப்ளான் பண்ணி செய்யனுமில்ல
கொள்ள கூட்ட தலைவிக்கான 10 பொருத்தமும் இருக்குன்னு ஒத்துகிட்டீங்கநாமா பாக்குற வேல அப்படி
பொருத்தம்னா பொருத்தம் அப்படி ஒரு பொருத்தம் உங்க ஜாதகமும் என் ஜாதகமும் நாமெல்லாம் ஒரே குட்டைல ஊறிய மாட்டைங்க புனிதா sisகொள்ள கூட்ட தலைவிக்கான 10 பொருத்தமும் இருக்குன்னு ஒத்துகிட்டீங்க
ரைட்டுபொருத்தம்னா பொருத்தம் அப்படி ஒரு பொருத்தம் உங்க ஜாதகமும் என் ஜாதகமும் நாமெல்லாம் ஒரே குட்டைல ஊறிய மாட்டைங்க புனிதா sis