ஜீவ தீபங்கள் -18

Advertisement

Nachu

Well-Known Member
அருமை ரேணு டியர்.
அதான் பாலன் மண்டைக்கு ஏத்தி விட்டுட்டியே பிரியா?? இனி அவன் பார்த்துப்பான். பாவம் பாலனுக்கு தான் எவ்ளோ பிரச்சனைகள்??
இந்த வருண் வேற அப்ப அப்ப offmind போயிடுறான்.
அடேய் ஆதவா உன்னை எந்த list ல டா வைக்க?? உத்ராவுக்கு insecure feel இருக்கும் ல??
உன்னை பத்தியே, சுதாவை பத்தியே யோசிச்சுக்கிட்டு இரு.
 

Surya Palanivel

Well-Known Member
இந்தாம்மா பிரியா நீ எவ்ளோ தான் தலைகீழா நின்னாலும் இப்பத்திக்கு பாலன் நீ expect பன்ற love ah express செய்ய மாட்டான்.அன்பு, அக்கறை தான் வரும்.
பூமி நாதன் கூட்டத்திற்கு நடக்கப் போற பூஜைக்கு waiting. ஆதவன் இன்னும் உத்ரா வ மற்றவர்களுக்காத் தான் ஏத்துக்கலாம் னு நினைக்கிறானா? வருண் ஆட்டம் எப்ப எப்டி வெளிவரப் போகுது ?
 

Novel-reader

Well-Known Member
பிரியா serious - ஆவே வள்ளிப்பாட்டி கிட்ட சொல்லி ஒரு வசிய மருந்து ready பண்ணி பாலனுக்கு குடுத்துரு. படிக்கற எங்களுக்கே அவனோட தவ mode கடுப்பா தான் வருது. பெருசா எதுவும் வேண்டாம், அவ்வளவு ஆசையோடும் அன்போடும் பேசும் மனைவியை ஒரு hug கூடவா பண்ணக்கூடாது. இவருக்கு தோணத் தொடங்கின உடனே மட்டும் பிரியா அப்படியே adapt ஆகிக்கணும்.
மொத்தத்தில் சன்னியாசியை கட்டிய பிரியாவும் சரி சிடுமூஞ்சியை கட்டிய உத்ராவும் சரி அவங்க கல்யாண வாழ்க்கை சந்தோஷத்தை ரொம்ப miss பண்ணுறாங்க.

ஆதவன் தனியாகவாவது வீட்டுக்கு போன உடனே அவன் அம்மாக்கு புரிய வெச்சு இருக்கணும். பிரியாகிட்ட அவ மாமியார் எப்படி நடந்துக்கறாங்கன்னு பார்த்து கத்துக்க சொல்லி. அப்புறம் மருமகள் கிட்ட மரியாதையை எதிர் பார்க்கலாம்.

டேய் வருண், உனக்கும் பூபதிக்கும் பெருசா வித்தியாசம் இல்லைடா. அவருக்கு உங்க அண்ணன் வாழ்க்கை முக்கியம் இல்லை, ஆனால் உனக்கு உங்க அண்ணனோட நல்வாழ்க்கை முக்கியம். மத்தபடி உன்னோட love - ம் உங்க அண்ணனுக்கு நீ செய்யும் துரோகம் தான்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top