சூர்யோதயம், தன்னொளியாளின் தலைவனிவன் நாவல்கள் Free offer

Advertisement

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
எல்லோருக்கும் காலை வணக்கமுங்கோ
மார்னிங்கே ஒரு ஹெப்பி நியுஸ். உங்கள்ல பலபேருக்கு ரொம்ப பிடித்த சூர்யோதயம், அதோட தொடர் பாகம் தன்னொளியாளின் தலைவனிவன் இரண்டு நாவல்களும் இன்று மதியம் பன்னிரண்டு மணி முதல் நாளை மதியம் ஒரு மணி வரை பீரி டவுன்லோட் செய்துக்கலாம். கொஞ்சம் சோகத்தோடவும், கொஞ்சும் ராமோடவும், சூர்யாவோடு சேர்ந்து நீங்களும் என்சாய் பண்ணுங்கோ... MM site la நிறைய பேர் இந்த கதைகள் படிக்கனும்னு மெயில் பண்ணி இருந்தீங்க. சோ இந்த ஆபர்... Happyyy reading...

சூர்யோதயம் (Tamil Edition) https://www.amazon.in/dp/B07JNTJN9X/ref=cm_sw_r_wa_apa_i_N4DDEb4JGJD0C


தன்னொளியாளின் தலைவனிவன் (Tamil Edition) https://www.amazon.in/dp/B07KDPGQJR/ref=cm_sw_r_wa_apa_i_y5DDEb3D1HG1R
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top