ஹாய் ஃப்ரண்ட்ஸ் இது என்னோட புது கதை... நீங்க போன கதைக்கு கொடுத்த ஆதரவை இந்த கதைக்கு கொடுக்கணும் கேட்டுக்கிறேன் ஃப்ரண்ட்ஸ்.. இவங்க உங்களுக்கு நல்லா தெரிஞ்சவங்க.. முகில் குயிலுவோட அவுங்க பசங்களும் சேர்ந்து வர்றாங்க ப்ரண்ட்ஸ் ...
உங்களுடைய "சுட்டெரிக்கும் சூரியனை
குளிர் தென்றலாய் அணைத்தவளே"-ங்கிற
அழகான அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள், மதுஷா டியர்