நம்ம site author ku எல்லாம் கதை இதமா போனா பிடிக்காது .. நம்மளை டென்ஷன் ஆக்கி, புலம்ப வெச்சு.... வெச்சு செய்வாங்க... But, last la... They lived happily forever thaan... அந்த end க்காக இந்த twist and turns எல்லாம் நம்ம தாண்டி போகணும்அடக்கடவுளே இது என்ன சோதனை