சிவப்பிரியாவின் அஞ்சனின் கீர்த்தனை - 8

Advertisement

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
வணக்கம் மக்களே..

இதுவரை தவறாது படித்து விருப்பங்களும் கருத்துக்களும் தெரிவித்த அனைவருக்கும் என் நன்றிகளும் அன்பும் :love::love::love:

அஞ்சனின் கீர்த்தனை - 8

இந்த பதிவிற்கும் தவறாது உங்கள் கருதுக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி.
 
Nirmala senthilkumar

Well-Known Member

Nirmala vandhachu
 
உதயா

Well-Known Member
கீர்த்தி ன்னு பெயர் வச்சதுக்கு பதிலா கிறுக்கி ன்னு பெயர் வச்சிருக்கலாம் .....

அவன் எவ்வளவு நேரம் பொறுமையாக பேசுனான் அது எல்லாம் இவ காதில் விழவே இல்லை.......

கீர்த்தி நீ வந்த உடனே அவன் கிட்ட ஏதாவது சொல்லி சமாளிச்சு இருக்கணும் .....

அடேய் அஞ்சன் அவ தான் அழுதுகிட்டு இருக்கா என்று தெரியுதுல்ல நீயாவது நிதானமா இருந்து இருக்கலாம்.......
 
தரணி

Well-Known Member
ன்னோட வலி பெருசு தான் அதுக்காக இன்னொருத்தர் வாழகையை கெடுக்க நீ யார் கீர்த்தி.... அவனுக்கும் ஆசை இருக்கும் தானே...
 
Sivapriya

Writers Team
Tamil Novel Writer
கீர்த்தி ன்னு பெயர் வச்சதுக்கு பதிலா கிறுக்கி ன்னு பெயர் வச்சிருக்கலாம் .....

அவன் எவ்வளவு நேரம் பொறுமையாக பேசுனான் அது எல்லாம் இவ காதில் விழவே இல்லை.......

கீர்த்தி நீ வந்த உடனே அவன் கிட்ட ஏதாவது சொல்லி சமாளிச்சு இருக்கணும் .....

அடேய் அஞ்சன் அவ தான் அழுதுகிட்டு இருக்கா என்று தெரியுதுல்ல நீயாவது நிதானமா இருந்து இருக்கலாம்.......

கிறுக்கியா:LOL: ஒரு காதலை பண்ணிபுட்டு இந்த புள்ள படுத்துற பாடு இருக்கே... எல்லாரையும் ஒரு வழி ஆக்குறா
 
Sivapriya

Writers Team
Tamil Novel Writer
ன்னோட வலி பெருசு தான் அதுக்காக இன்னொருத்தர் வாழகையை கெடுக்க நீ யார் கீர்த்தி.... அவனுக்கும் ஆசை இருக்கும் தானே...

அதுதானே! இந்த புள்ள ஒரு காதலை பண்ணிட்டு எல்லாரையும் படுத்துது
 
Mrs gnanasekar

Well-Known Member
கீர்த்தனா முதல்லயே அஞ்சனன் கிட்ட பொறுமையாக எடுத்து சொல்லி இருக்கனும். தப்பு முழுக்க கீர்த்தனா &அவளோட அம்மா மேலதான் இருக்கு.
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top