சிவப்பிரியாவின் அஞ்சனின் கீர்த்தனை - 4

Advertisement

Mathykarthy

Well-Known Member
கமலா அவங்க காதல் பொய்யா போச்சுன்னு பொண்ணு காதலை பிரிச்சுட்டாங்க.... எப்படியோ பேசி அருணை வேணாம்னு சொல்ல வச்சுட்டாங்க...... இந்த பக்கம் நன்றிக்கடன், நண்பன்னு அவனும் விட்டு கொடுத்துட்டான்....
ஆனா நண்பன் குணம் இவனுக்குத் தெரியாதா... உண்மை தெரிய வந்தா கீர்த்தி நிலைமையை யோசிக்காம பண்றான் அருண்....
 

vijirsn1965

Well-Known Member
Anjanai thaan Keerthi ku maappillai ya thearnthu eduththu ullaarkalo Keerthi yin ammavum maamavum friend enpathaal thaan Arun appadi peasukiraan polum ethil vittu koduppathu enpathu illaiya ud superb mam viji
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
அருமை டியர்.
எதனால அருண் இப்படி நடந்துகிட்டான்??
அவனுக்கு ஏற்கனவே விஷயம் தெரிந்து இருக்குமோ??
அஞ்சன்க்கு இது எப்போவும் தெரியாம பார்த்துக்கணுமே?? இல்லைனா வேதாளம் தென்னை மர உச்சியில் உட்கார்ந்துக்கும்.

அருண் மாற்றம் அவனே சொன்னாதான் தெரியும். வேதாளம் தென்னை மரம் ஏருனா கள்ளு குடுத்து மயக்கிடுவோம் ;);)
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
கமலா அவங்க காதல் பொய்யா போச்சுன்னு பொண்ணு காதலை பிரிச்சுட்டாங்க.... எப்படியோ பேசி அருணை வேணாம்னு சொல்ல வச்சுட்டாங்க...... இந்த பக்கம் நன்றிக்கடன், நண்பன்னு அவனும் விட்டு கொடுத்துட்டான்....
ஆனா நண்பன் குணம் இவனுக்குத் தெரியாதா... உண்மை தெரிய வந்தா கீர்த்தி நிலைமையை யோசிக்காம பண்றான் அருண்....

You got the point dear. Thanks for your support:love:
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
Anjanai thaan Keerthi ku maappillai ya thearnthu eduththu ullaarkalo Keerthi yin ammavum maamavum friend enpathaal thaan Arun appadi peasukiraan polum ethil vittu koduppathu enpathu illaiya ud superb mam viji

Yes. Keerthi ku mansu irukum nu unmaiya ninachirundhaa Arun vitiruka maatan... Thanks dear :love:
 

Saroja

Well-Known Member
அருண் நன்றி கடனாக
இந்த முடிவு எடுத்துட்டான்

காலம் என்ன கணக்கு
வச்சு இருக்கோ
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top