சிவப்பிரியாவின் அஞ்சனின் கீர்த்தனை - 21

Advertisement

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
துளியும் அவனின் உணர்வுகள் புரியாமல், தவறே புரியாத அஞ்சனை தண்டித்ததற்கு இந்த தண்டனை தேவை தான்... அதுவும் கோவிலில், அருணை வெறுப்பேற்ற அஞ்சனிடம் அன்பாக நடித்தது எல்லாம் அதீதம்... இன்னும் இந்த பொண்ணு...அவ, அவ அம்மா, அருண் பண்ணின தப்பை எல்லாம் விட்டுட்டு அஞ்சன் மேல குறை சொல்லுது ... What they all did is action ...what anjan is doing is just reaction.... எதுவுமே நம்மிடம் உள்ள வரை அருமை தெரியாது.... இல்லாத போது தான் அதன் அருமை புரியும்...இனியாவது புத்தி வந்தா சரி...

What they all did is action what anjan is doing is just reaction... Sums up the whole plot... Thanks for your support ❤️❤️❤️
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
இவங்க இரண்டு பேரையும் பார்த்தா மனசு ரொம்ப சங்கடப்படுது.....நல்ல மாற்றம் அஞ்சனையிடம்.....சீக்கிரம் ஒன்று சேர்ந்தால் பரவாயில்ல

சீக்கிரம் சேர்த்துடுவோம் ❤️❤️❤️❤️
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
கமலம் அம்மா சரியாதான் அவளுக்கு சொல்றாங்க, இனிமேல் என்னே அப்படின்னுதான் பார்க்கணும். அஞ்சனோட அப்பா அனுபவமுள்ள பக்குவமானவரா இருக்கார்.
அவளோட கண்ணீர் கண்டு அவனுக்கு பொருக்கல. இனி மெல்ல சரியாகிடும் போல.
Hopefully... Thank you ❤️❤️❤️❤️
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
Indha madri tattoo podradhellaam periya problemildhan mudiyum. Ellorukkum paadam. Very interesting
நிறைய பேர் புரியாம தெரியாம பண்ணிட்டு அப்புறம் கஷ்டபடுறாங்க. நன்றி ❤️❤️❤️❤️
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
Soooo blood for her.... Tomato chutney for him....
Yes. புரிதல் இருக்குறவளா இருந்தா எப்பவோ பிரச்சனை இல்லாம போய் இருக்கும். சோ அஞ்சன் டேட்டூ போட்டிருந்தா ஈசியா எடுத்திருக்க மாட்டா கீர்த்தி.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top