சிவப்பிரியாவின் அஞ்சனின் கீர்த்தனை - 15

Advertisement

தரணி

Well-Known Member
அவளே ஒரு ஸ்டார்டிங் trouble வண்டி நீ வேற கொஞ்சம் இடம் கொடுத்தா முத்த கடை போடுற.... கொஞ்சம் பொறுமையா இருந்தா மொத்தமா கிடைக்கும் இல்ல மொத்து தான் விழும்
 

vijirsn1965

Well-Known Member
Thanake thanaku than Keerthi entru ninaithu makizhum Anjanai viraivileye purinthu nadanthu kolla veandum Keerthi veru enna solvathu ud arumai viji
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
ஒரு வழியாக சரியான பாதைல யோசிக்க ஆரம்பிச்சு இருக்கா
இந்த மனமாற்றம் நல்ல விதமாக
இருக்கட்டும்

மாற்றிட்டா நல்லாத்தான் இருக்கும். நம்புவோம். மிக்க நன்றி❤️❤️
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
குழந்தைக்கு குச்சி மிட்டாய் காட்டி ஏமாத்துற மாதிரி அஞ்சனை ஏமாத்திகிட்டு இருக்கீங்க ......

இந்த புள்ள பகலில் எல்லாம் நல்லா தான் இருக்கும் நைட் ஆனா தான் ஒழுங்கா யோசிக்காது...... ஏன்னா எங்க அஞ்சனோட பெர்பாமண்ஸ் அப்படி....

காலையில் நல்லா பேசுனா ஊட்டி விட்டால் நமக்காக சமைச்சு தந்தால் என்று நைட் ரொமான்டிக் மோடுலே வந்தானா பழைய கீர்த்தியா மாறிடுவா ....


இவன் கொஞ்சம் பொறுமையா இருந்தால் நல்லா இருக்கும்......

ஆர்வக்கோளாரு அஞ்சான் ஒழுங்கா இருக்கணும். பாப்போம் என்ன பண்றான்னு.. உங்களோட கருத்துக்கு நான் எப்போதும் ரசிகை. மிக்க நன்றி ❤️❤️❤️
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
அவளே ஒரு ஸ்டார்டிங் trouble வண்டி நீ வேற கொஞ்சம் இடம் கொடுத்தா முத்த கடை போடுற.... கொஞ்சம் பொறுமையா இருந்தா மொத்தமா கிடைக்கும் இல்ல மொத்து தான் விழும்

இவன் ஒரு ஆர்வக்கோளாறு ஆச்சே... அப்போ கஷ்டம்தான் இவன் பாடு :LOL: ❤️❤️❤️
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
Thanake thanaku than Keerthi entru ninaithu makizhum Anjanai viraivileye purinthu nadanthu kolla veandum Keerthi veru enna solvathu ud arumai viji
நம்புவோம். அதுதானே எல்லாம் ;) மிக்க நன்றி ❤️
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top