சிவப்பிரியாவின் அஞ்சனின் கீர்த்தனை - 1

Advertisement

Sivapriya

Writers Team
Tamil Novel Writer

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
Welcome sis
Nice start
வாங்க வாங்க.
அருமையான ஆரம்பம்.
Welcome back sivuma
Iva alavuku arunku marriage la interest ila pola
Super start
Welcome back.... கோவையும் திருப்பூரும் சேருமா
அருமையான பதிவு
Welcome sis... Best wishes for ur new story....

Interesting start ❤

அன்புக்கும் வரவேற்புக்கும் மிக்க நன்றி❤️❤️❤️❤️
 

P.Barathi

Well-Known Member
எல்லா அம்மாவும் பெண்ணுக்கு நல்ல வாழ்க்கை துணை அமையணும்னு நினைப்பாங்க, ஆனா இவங்களோட சிந்தனையே சரி இல்லையே. காதல் வேணாம்னு சொன்னாகூட அவங்களோட மோசமான அனுபவத்தால சொல்றாங்கனு நினைக்கலாம். இவங்க தனக்குபின் அவளுக்கு யார்னு யோசிக்கலையே.
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
எல்லா அம்மாவும் பெண்ணுக்கு நல்ல வாழ்க்கை துணை அமையணும்னு நினைப்பாங்க, ஆனா இவங்களோட சிந்தனையே சரி இல்லையே. காதல் வேணாம்னு சொன்னாகூட அவங்களோட மோசமான அனுபவத்தால சொல்றாங்கனு நினைக்கலாம். இவங்க தனக்குபின் அவளுக்கு யார்னு யோசிக்கலையே.

அனுபவம் பாடம் கற்றுக்கொடுக்கும். ஆனால் அதை எந்தளவு புரிந்து அதை வாழ்கையில் புகுத்தி செயல்படுகிறோம் என்பதை பொறுத்தே அவரது வாழ்க்கை வளமாகும். கமலம் அதில் ஒரு பக்கத்தை மட்டும் கெட்டியா புடிச்சிகிட்டாங்க.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top