இது தான் அந்த பிரச்சனையா..நான் கூட புதுசா ஏதோனு நினைச்சுட்டேன்....லஹிரு தெளிவாகிட்டான்..சாரு தான்...இவளுக்கு லஹிரு பேசினத வச்சு மட்டுமே அவள பிடிக்காது காதலிச்சிருக்க மாட்டான்னு நினைக்கிறாளோ...அவ பேசினத செய்ததெல்லாம் ஞாபகத்துக்கு வராதே...இனி லஹிரு தான் புரிய வைக்கனும்