சாரு and லஹிரு-2

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
இலங்கை கதைக்களம் புரிஞ்சிக்க கஷ்டமா இருக்கு..but கதை நல்லா போகுது
விளக்கமா சொல்ல முயற்சி பண்ணுறேன்.:):)
 

mila

Writers Team
Tamil Novel Writer
Nice epi
ஆளுங்க பேரும் புரியல சாப்பாடு பேரும் புரியல
சாப்பாடு அண்ட் ஆட்கள் பற்றி ஒரு ப்லோக் போடுறேன்.:)(y)
 

தரணி

Well-Known Member
அருமை.... சாரு அத்தை மூலமா சுது மேனிகேவை பார்த்துக்க போக போராலோ....


புதுஹாமுதுறனே அப்படினா என்னர்த்தம்....

ரோஜா போக்கே போன எபியில் 600 ரூபாய் சொல்லிட்டு இந்த எபி 6000னு சொல்லுறீங்க....
 

mila

Writers Team
Tamil Novel Writer
அருமை.... சாரு அத்தை மூலமா சுது மேனிகேவை பார்த்துக்க போக போராலோ....


புதுஹாமுதுறனே அப்படினா என்னர்த்தம்....

ரோஜா போக்கே போன எபியில் 600 ரூபாய் சொல்லிட்டு இந்த எபி 6000னு சொல்லுறீங்க....
ஒரு ரோஜா 600 ரூபானு சொல்லி இருந்தேன். பொக்கேல பத்து. சோ 6000
அடக் கடவுளே... {புத்தரை குறிக்கும்}
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top