டோன்ட் ஒர்ரி நாம பேயே ஓட்டலாம்சுமனாவதி கிட்ட சுதுமேனிகே இப்படி சட்டுனு உண்மையை சொல்லிட்டாங்க..அவங்களும் பெரிசா ஒன்னும் ரியாக்ட் பண்ணல..வொய்
புத்த கோவில்ல மந்திரிப்பாங்கனா லஹிருக்கு கொஞ்சம் மந்திரிச்சி விடுங்க..அப்பவாவது லூஸு மாதிரி யோசிக்கிறத நிப்பாட்டுவானானு பார்ப்போம்