M MaryMadras Well-Known Member Mar 8, 2021 #2 அருமையான பதிவு சவீதா.அருள் நகையெல்லாம் லாக்கர்ல இருக்குன்னு நெனச்சிட்டு இருக்கா .நல்லவேளை காயத்ரி திருப்பி கொடுத்தாங்க,இல்லைனா நகை எங்கே,யார்ட்ட இருக்குன்னே தெரிஞ்சிருக்காது. ருத்ராவ பார்க்க ஆசையா காத்திருக்க,வந்தவன் குழந்தைய பத்தி கேட்டவன் அருளிடம் பிரியமா பேசவோ,தனக்காக காத்திருந்ததை பற்றி கேட்கலையே.கொஞ்ச நேரம் பேசலாமான்னு கேட்டதும் சந்தோஷமா தலையாட்டுனவள குழந்தைய பத்தி பேசியே கடுப்பேத்தி தூங்க வச்சதும் இல்லாம,அருள் பீபியையும் ஏத்தி விட்டுட்டான். நீ வரலைன்னு தேடிட்டு இருந்தா என்னனு போய் கேளுன்னு அன்னபூரணி சொல்லியும் லூசுக்கு புரியலை.ஊருக்குன்னா முன்ன போய் நிக்க தெரியுது,இதெல்லாம் எப்பதான் புரிஞ்சுக்க போறானோ என பூரணி மகனை பத்தி சரியா சொன்னார். மறுபடியும் சண்டையா.ருத்ரா திரும்ப வரமாட்டேன்னு சொல்லிட்டு போய்ட்டான், மருமகள் மனசை புரிஞ்சுக்கும் அன்னபூரணி,ருத்ரா வரலைன்னு சொன்னா விட்டுடுவாரா Last edited: Mar 8, 2021
அருமையான பதிவு சவீதா.அருள் நகையெல்லாம் லாக்கர்ல இருக்குன்னு நெனச்சிட்டு இருக்கா .நல்லவேளை காயத்ரி திருப்பி கொடுத்தாங்க,இல்லைனா நகை எங்கே,யார்ட்ட இருக்குன்னே தெரிஞ்சிருக்காது. ருத்ராவ பார்க்க ஆசையா காத்திருக்க,வந்தவன் குழந்தைய பத்தி கேட்டவன் அருளிடம் பிரியமா பேசவோ,தனக்காக காத்திருந்ததை பற்றி கேட்கலையே.கொஞ்ச நேரம் பேசலாமான்னு கேட்டதும் சந்தோஷமா தலையாட்டுனவள குழந்தைய பத்தி பேசியே கடுப்பேத்தி தூங்க வச்சதும் இல்லாம,அருள் பீபியையும் ஏத்தி விட்டுட்டான். நீ வரலைன்னு தேடிட்டு இருந்தா என்னனு போய் கேளுன்னு அன்னபூரணி சொல்லியும் லூசுக்கு புரியலை.ஊருக்குன்னா முன்ன போய் நிக்க தெரியுது,இதெல்லாம் எப்பதான் புரிஞ்சுக்க போறானோ என பூரணி மகனை பத்தி சரியா சொன்னார். மறுபடியும் சண்டையா.ருத்ரா திரும்ப வரமாட்டேன்னு சொல்லிட்டு போய்ட்டான், மருமகள் மனசை புரிஞ்சுக்கும் அன்னபூரணி,ருத்ரா வரலைன்னு சொன்னா விட்டுடுவாரா
SINDHU NARAYANAN Well-Known Member Mar 8, 2021 #4 Nice update திரும்பவும் முதல்ல இருந்தா?? Last edited: Mar 8, 2021
J Janavi Well-Known Member Mar 8, 2021 #7 பொறுமையா பேச மாட்டங்களா ..... Nice ud sis Last edited: Mar 8, 2021
Joher Well-Known Member Mar 8, 2021 #9 அயித்தை பையன் காதில் போடவேண்டியதெல்லாம் போட்டுட்டு உங்களுக்கு தூக்கம் வருதா உங்க பையன் உங்க அளவுக்கு ஷார்ப் இல்லையே....... டக்குன்னு புரிஞ்சுடுமா என்ன....... அச்சச்சோ இப்படி ஒரு அம்மாக்கு இப்படி ஒரு பையனா ஏன்டா ஏன் உனக்கெல்லாம் சொன்னால் புரியாதா இல்லை செய்து காட்டினாலும் புரியாதா எருமை எருமை பொண்டாட்டி இல்லாமல் புள்ளை எங்கிருந்து வந்துச்சாம்...... பாரு மொத்தமா bp ஏத்திவிட்டுட்டு போற....... போடா போ Last edited: Mar 8, 2021
அயித்தை பையன் காதில் போடவேண்டியதெல்லாம் போட்டுட்டு உங்களுக்கு தூக்கம் வருதா உங்க பையன் உங்க அளவுக்கு ஷார்ப் இல்லையே....... டக்குன்னு புரிஞ்சுடுமா என்ன....... அச்சச்சோ இப்படி ஒரு அம்மாக்கு இப்படி ஒரு பையனா ஏன்டா ஏன் உனக்கெல்லாம் சொன்னால் புரியாதா இல்லை செய்து காட்டினாலும் புரியாதா எருமை எருமை பொண்டாட்டி இல்லாமல் புள்ளை எங்கிருந்து வந்துச்சாம்...... பாரு மொத்தமா bp ஏத்திவிட்டுட்டு போற....... போடா போ